Mr Nadarajaha Thilagarajaha
Date of Birth: 00 0000 - Deceased: 25 January 2024
யாழ். மாதகல் அன்னமார் கோவிலடியை பிறப்பிடமாகவும், கனடவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா திலகராஜா அவர்கள் 25-01-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா - திலகவதி (கனடா) தம்பதியினரின் அன்பு மகனும்,
சிவகாமி அவர்களின் அன்புக் கணவரும்,
பிறயன், யசோவா, கௌ்றி ஆகியோரின் அன்பு தந்தையாரும்,
திலகராணி (கனடா), நேருஜி (யுகே), பாரதி (கனடா) , காலஞ்சென்ற இந்திரா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
