Srimathi. Nadarajakurukkal Annaluxmi Amma

Nadarajakurukkal Annaluxmi Amma

Deceased: 21 February 2024

யாழ். நுணாவிலைச் சேர்ந்த ஶ்ரீமதி. நடராஜகுருக்கள் அன்னலட்சுமி அம்மா அவர்கள் 21-02-2024 புதன்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், நடராஜகுருக்கள் அவர்களின் அன்பு மனைவியும்,

புவனேஸ்வரி, ரவிந்திரசர்மா, ஆனந்தி, மகேஸ்வரசர்மா ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-02-2024 பிற்பகல் 2.00 மணியளவில் மூத்தமகள் ஶ்ரீதரசர்மா புவனேஸ்வரி நுணாவில் இல்லத்தில் நடைபெற்றது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

தரவு மூலம்:முகநூல்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/02/2024 05:00)