திரு. நடராஜன் செட்டியார் பொன்ராஜன்

(பொன்னா இரும்பகம்-யாழ்ப்பாணம்)

நடராஜன் செட்டியார் பொன்ராஜன்

தோற்றம்: 05 ஜனவரி 1976 - மறைவு: 14 மே 2024

யாழ். வண்ணார்பண்ணை சிவன்கோயில் வடக்கு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜன் செட்டியார் பொன்ராஜன் அவர்கள் 14-05-2024 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜன் செட்டியார் - மாரியம்மாள் தம்பதியனரின் பாசமிகு இளைய மகனும்,

பானுமதி (இந்தியா), தனலக்ஷ்மி (இந்தியா), கதிரேசன் (பொன்னா இரும்பகம் - யாழ்ப்பாணம்), பொம்மியம்மாள் (இந்தியா), கிருஷ்ணவேணி (யாழ்ப்பாணம்), பொன்குமார் (பொன்னா இரும்பகம் - யாழ்ப்பாணம்), பொன்ராணி (உள்ளக கணக்காய்வாளர்- பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற தனபாலன் (இந்தியா), வீரபுத்திரன் (இந்தியா), சாவித்திரி (யாழ்ப்பாணம்), குணசேகரன் (இந்தியா), காலஞ்சென்ற அருட்செல்வன் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

(நதிஸ்வரன், அபிஷாயினி, சாய்ஷ்வரன் - யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

கார்த்தீபன் (Guhan Computer Shop - இந்தியா), காருண்யா (B.Sc - IT, இந்தியா), நாகராஜ் (இந்தியா), வெங்கடேஷ் (BE - Acronautical Engineering), கௌதமி (வைத்தியர்- இந்தியா), காவ்வியஸ்ரீ (இந்தியா), நந்தன்ஸ்ரீ (இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,

லித்திகாவின் (இந்தியா) பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-05-2024) வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/05/2024 04:00)