Mr. Nadarajan Surendran
Date of Birth: 24 April 1968 - Deceased: 30 March 2024
இல-72, வில்சன் வீதி, கொழும்பு - 12 யை பிறப்பிடமாகவும், இல-13-1/7 விஷ்ணு அப்பார்மென்ட, ரோகணி வீதி, வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜன் சுரேந்திரன் அவர்கள் 30-03-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சாந்தி அவர்களின் அன்புக்கணவரும்,
சுகாஷினி, ஶ்ரீகாந்த், அரவிந்த ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் ரேமன் மலர்ச்சாலையில் (A.F.Raymond - 115, D.S.Senanayake Mawatha, Borella, Colombo-08) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 01-04-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணியளவில் பொரளை இந்து பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
