திரு. நடராஜப்பிள்ளை சுந்தரம்
(இளைப்பாறிய புகையிரத பொறியியலாளர்)
தோற்றம்: 11 நவம்பர் 1948 - மறைவு: 16 ஏப்ரல் 2024
திரு. நடராஜப்பிள்ளை சுந்தரம் அவர்கள் 16-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜப்பிள்ளை - ஜெயலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சேதுராமலிங்கம் - சீமந்தினி தேவி தம்பதியினரின் மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்ற சாரங்கள், தக்ஷாயினி (கனடா), தனஞ்சயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுவர்ணகுமார் (கனடா), பிரபேஷா ஆகியோரின் மாமனாரும்,
கிருத்திக், பவிஷ்ணி ஆகியோரின் பாசமிகு பேரனும், காலஞ்சென்ற கைலாசநாதர், தையல்நாயகி, சேகர், ஞானம், கிருஷ்ணகுமார், திருநாவுக்கரசு, ஜெயராஜ் ஆகியேராின் அன்புச் சகோரனும்,
காலஞ்சென்ற ரவி, விஜி, ஜெயா, ஜோதி, ஆனந்தி, வினோ ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-04-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று, இந்து முறைப்படி தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
