Mr. Nadarajasundram Ambalavanar

(யாழ், வவுனியா, திருகோணமலை கல்வித்திணைக்கள, சுகாதாரத் திணைக்கள முன்னாள் நிர்வாக அதிகாரி)

Nadarajasundram Ambalavanar

Date of Birth: 05 June 1942 - Deceased: 01 August 2024

யாழ்.பருத்தித்துறை தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, வவுனியா இறம்பைக்குளம், Scarborough- கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜசுந்தரம் அம்பலவாணர் அவர்கள் 01-08-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர்-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிறீதரன், ஷாமிளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜனனி, பரணீதரன் ஆகியோரின் ஆசை மாமனாரும்,

பிரவீன், பிரீத்திகா, கஜீரா, யுகன், அபிரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

இராசம்மா, கனகாம்பிகை, நவரட்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 05-08-2024 திங்கட்கிழமை அன்று மாலை 5.00-9.00 மணி வரையும், 06-08-2024 செவ்வாய்க்கிழமை காலை 8.00-9.30 மணி வரைக்கும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 9.30 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்
 
 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/08/2024 04:00)