Mr. Nadarasa Erambamurthy
Date of Birth: 06 May 1935 - Deceased: 23 September 2025
யாழ். மறவன்புலோவை பிறப்பிடமாகவும், கைதடி மேற்கு மானிப்பாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா ஏரம்பமூர்த்தி அவர்கள் 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா - அமிர்தவல்லி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திருச்செல்வி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவகேஜினி (ஜேர்மனி), மதிவதனி (நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மங்களம்மா, ஞானம்பிகை, சோதீஸ்மதி, யோகீஸ்வரன், குமாரதேவன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற நாகம்மா, பரமேஸ்வரி, ஜெயரத்தினம் ஆகியோரின் மைத்துனரும்,
செவ்வாஸ் (ஜேர்மனி), திலகேசன் (நோர்வே), ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிலக்ஷயா, சயானா, தருண் (ஜேர்மனி), மஞ்சரி, தெஜஸ், மித்திரா (நோர்வே) ஆகியோரின் அன்பு பேரனும்
ஜனனி, சிவரூபன், நிஷாந்தன், கஜேந்திரன், ஜீவிக்கா, சசிதா, காயத்திரி ஆகியோரின் பெரியதந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-09-2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஊரியான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
