நடராசா கணேந்திரன் (Garage ரவி)

நடராசா கணேந்திரன் (Garage ரவி)

தோற்றம்: 16 செப்டம்பர் 1967 - மறைவு: 18 டிசம்பர் 2025

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இல-5A,1/1 59வது லேன், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா கணேந்திரன் அவர்கள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா - தவமணிதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சூசைப்பிள்ளை - சோதிமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுனித்தா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சபரினாவின் பாசமிக்க தந்தையும்,

கலா, ரகு, லதா, சுபோ, றொபின் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

முரளி, கலையரசி, ராஜேந்திரன், நகுலேஸ்வரன், மகேந்திரன், மயூரி, பிரான்சிஸ், சுமதி, சுகந்தி, சுகுணா, சுந்தரா ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற லட்சுமி, விசுவரட்ணம், மலர், சந்திரா, காலஞ்சென்ற கதிரமலை, லலிதா, காலஞ்சென்ற குகன், செல்லம், தர்மலிங்கம் ஆகியோரின் பெறாமகனும்,

திபி, றோய், நிசான், டினோ, தபி, மிதுன், விஷால், திரிஷால் ஆகியோரின் மாமனாரும்,

சைனி, பிளசி, ஹெரிஸ் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-12-2025 சனிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/12/2025 00:00)