திருமதி நடராசா இந்துமதி
தோற்றம்: 24 ஏப்ரல் 1938 - மறைவு: 25 மே 2020
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும், செட்டியகுறிச்சி பூநகரி, பிரான்ஸ் Aulnay-sous-Bois ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராசா இந்துமதி அவர்கள் 25-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அச்சுவேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்திலிங்கம் செல்லப்பா, நன்னித்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜினி, இந்துராசா, சித்திரா, காலஞ்சென்ற கலியுகராசா, கண்ணன், சுபிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அரசரட்ணம், ஈஸ்வரி, இந்துராணி, வதனம் , ராணி, பத்மலோஜினி, அருந்திரகுமார், ஜெயமலதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற அருள்ராஜசிங்கம், இராசேஸ்வரி, சிவலோகநாதன், மாலா, யோகினி, இராஜகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துரைச்சாமி(ஆசையா), ராசாத்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
www.tamilthakaval.org
