Mrs. Nadarajah Jeevagandhi (Manonmani)

Nadarajah Jeevagandhi (Manonmani)

Date of Birth: 06 April 1929 - Deceased: 19 January 2025

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா ஜீவகாந்தி அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான C.M. பொன்னையா -  சௌபாக்கியவதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா - சரஸ்வதி தம்பதியிரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற V.P. நடராசா (ஓய்வு நிலை  இலங்கை வங்கி காசாளர்) அவர்களின் மனைவியும்,

கலாநிதி, தயாநிதி (இலண்டன்), சத்தியவதனி, சுசிரேகா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜ்குமார், பரதராஜன், காலஞ்சென்றவர்களான கதிரவேலுப்பிள்ளை, சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

தாரணி - மயூரன், அரவிந்தன், சுவர்ணா, கீர்த்தனா, கோசலா, மோகன்தாஸ், ஜலந்தரி - சதீஸ், கல்பனா, தினேஸ் - விதுரா, அனிந்திகை - சன்சயன், ரமேஸ், துர்க்கா - றமணன், சிவனங்கை ஆகியோரின் பேர்த்தியும்,

அனீசா, மகீழன் ஆகியோரின் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான இராமநாதன், பத்மநாதன், புவனசிங்கம், நேசராஜன், பூமணி, லீலாவதி, பராசக்தி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-01-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாது இல்லத்தில் நடைபெற்று, புகழுல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/01/2025 05:00)