Mrs. Nadarasa Kamaladevi

Nadarasa Kamaladevi

Deceased: 03 July 2025

யாழ். வேலணை கிழக்கு செல்வநாயகம் வீதியை  பிறப்பிடமாகவும், இல- 81/6 பிறவுண் ரோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா கமலாதேவி அவர்கள் 03-07-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பொன்னையா நடராசா (சமூக சேவையாளர், ஓய்வு நிலை அதிபர்) அவர்களின் அன்பு துணைவியாரும்,

கவிராஜ் (கவி - ஓய்வுநிலை பல்கலைக்கழக பேராசிரியர், இந்தியா), மஞ்சுளா (பொது முகாமையாளர் - யாழ் மாவட்ட விவசாய நுகர்ச்சி பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்) ஆகியோரின் அன்பு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம், கைலாயபிள்ளை (ஓய்வுநிலை அதிபர்), மாணிக்கவாசகர் (ஓய்வுநிலை ஆசிரியர்) மற்றும் மூத்ததம்பி (கனடா) ஆகியோரின் அன்புத் தங்கையும் ஆவார் .

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 04-07-2025 வெள்ளிக்கிழமை  நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/07/2025 04:00)