Mr. Nadarasa Kandasamy
Date of Birth: 18 November 1966 - Deceased: 30 May 2025
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில் மற்றும் சுவிஸ் - Zürich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா கந்தசாமி அவர்கள் 30-05-2025 வெள்ளிக்கிழமை அன்று சூரிச்சில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா - கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகநாதன் - எசக்கியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காந்திமதி அவர்களின் அன்புக் கணவரும்,
தட்சாயினி, கிருஷ்ணவேணி, குகாஜினி, நந்திகா, குருபரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவஞ்ஜோதி (இலங்கை), விஜயவர்த்தினி (இலங்கை), மகேஸ்வரன் (சுவிஸ்), ஜெகசோதி (இலங்கை), செந்தில்குமாரன் (இலங்கை), சரஸ்வதி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசுப்பிரமணியம், இந்திரக்ஷ்மி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-
பார்வை:-
03-06- 2025 செவ்வாய்க்கிழமை [10:00 AM - 4:30 PM]
04-06-2025 புதன்கிழமை [10:00 AM - 4:30 PM]
கிரியை:-
05-06-2025 வியாழக்கிழமை [9:00 AM - 12:00 PM]
@
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
