Mrs. Nadarajah Kulakolunthu
Date of Birth: 07 November 1942 - Deceased: 05 January 2025
யாழ். துன்னாலை தெற்கைு, கிளானையைப் பிறப்பிடமாகவும், தச்சன்தோப்பு வீதி, கரவெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா குலக்கொழுந்து அவர்கள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவயடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - தங்கரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா - பார்வதி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா (சந்திரவளவு) அவர்களின் அன்பு மனைவியும்,
கணேசலிங்கம் (கிளி-இலண்டன்), காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி (கணேஸ்), குலவீரசிங்கம் (குலம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வராசா, பாக்கியம், சிவராசா (சிவம்), வசந்தமலர், தவமணி, இராசமலர், காலஞ்சென்றவர்களான சின்னாச்சி, தங்கராசா, தங்கம்மா, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற விநாயகமூர்த்தி (கொழும்பு), விக்கினேஸ்வரி (நோர்வே), விக்கினேஸ்வரன் (இலண்டன்), விஜயகுமாரி (கரவெட்டி), விக்கினராஜா (பிரான்ஸ்), விஜயலலிதா (சுவிஸ்) ஆகியோரின் அன்புமிகு தாயாரும்,
நித்தியகல்யாணி (கொழும்பு), சிவசுப்பிரமணியம் (நோர்வே), விஜயலக்ஷ்மி (இலண்டன்), தர்மராஜா (கரவெட்டி), நிரஞ்சனி (கவிதா-பிரான்ஸ்), தயாபரன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-01-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் புதிய அம்பம் வைத்தியசாலை அருகில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சோனப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
