Mr. Nadarasa Maharasa
Deceased: 31 May 2024
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் சயம்பு வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா மகாராசா அவர்கள் 31-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா-கோமளம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம்-பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,
நேசமலர், கனகமலர், செல்வராசா (மலேசியா), பொன்ராசா (பிரான்ஸ்), கனகராசா (ஜேர்மன்), ஜீவராசா (ஆசை-கனடா), தங்கராசா, இராசமலர் (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற சிவலிங்கராசா, இராசபூபதி, இராசேந்திரம் தியாகராசா, வையந்திமாலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிரிதரன், விஜிதரன், சசிதரன் ஆகியோரின் அன்பு தந்தையும்,
துளசிகா, திலோஜினி, அனுசியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிசாந், அக்சயா, ரஷ்வினி, அவணிகா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை கலை 7.00 மணியளவில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக புகழுடல் சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
