திரு. நடராசா மகேந்திரன்

(ஓய்வுபெற்ற களஞ்சியப் பொறுப்பதிகாரி, நெல் சந்தைப்படுத்தும் சபை)

நடராசா மகேந்திரன்

தோற்றம்: 13 ஏப்ரல் 1946 - மறைவு: 06 ஆகஸ்ட் 2026

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வசிப்படமாகக் கொண்டிருந்த திரு. நடராசா மகேந்திரன் அவர்கள் 06-08-2026 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருச்செந்தூர் - ஜெயலட்சுமி தம்பதியினரின் மருமகனும்,

கமலாம்பாள் அவர்களின் (ஓய்வுபெற்ற ஆசிரியை) அன்புக் கணவரும்,

திருவரங்கன் (யாழ். பல்கலைக்கழகம்), துளசி (Musle Health Research Centre, யோர்க் பல்கலைக்கழகம் - கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வமலரின் அன்புச் சகோதரனும்,

கஜானனின் (Giraffe Foods, Mississagua, Canada) அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-08-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணியளவில் வட்டுக்கோட்டையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்ற, திருவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 714 9231

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/08/2026 00:00)