திரு. நடராசா மகேந்திரன்
(கராத்தே மாஸ்டர்)
மறைவு: 15 மே 2025
கிளிநொச்சி - பரந்தனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா மகேந்திரன் அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று மருத்துவ சிகிச்சை பலனின்றி சென்னையில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், நடராசா - மீனாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும்,
ரஞ்சனி (ரஞ்சி) அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியகலா, துஷியந்தன், கிருஷ்ணகலா, சயந்தன், நிரோஜினி ஆகியோரின் அன்பு தந்தையும்,
கலைவாணி, விதுஷன் ஆகியோரின் பெரியப்பாவும்,
ரவீந்திரநாத், செந்தூரன், தினேஷ், சுரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிருஜா, நிதீஷ், துஷிகா, துஷான், துவாகன், ஆதிரன், ஆத்விகா, நிகிந்தன், அவந்திகா ஆகியோரின் பேரனும்,
பிரீத்தி, சந்தோஷ் ஆகியோரின் மாமாவும்,
தண்டபானி தேசியர், பத்மாவதி, லீல்வதி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ராமநதன் ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி, நந்தினி, அருந்தவராஜா, ராஜரத்தினம், ருக்ஷினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
