Mrs. Nadarasa Maheswary
Deceased: 24 January 2025
யாழ். இணுவில் தெற்கு (தாவடி வடக்கு) பாகுதேவன் புலத்தை பிறப்பிடமாகவும், இணுவில், கண்டி - ஹலகா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நடராசா மகேஸ்வரி அவர்கள் 24-01-2025 வெள்ளிக்கிழமை அன்று ஹலகாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மயில்வாகனம் - சின்னத்தங்கச்சி தம்பதியினரின் மகளும்,
நடராசா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை முதல் இணுவில் தெற்கிலுள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
