திரு. நடராசா மதிவண்ணன்
(முன்னாள் டோக்கியோ சீமெந்து நிறுவன இன்வொயினி உத்தியோகத்தர், தற்போது பாதுகாப்பு உத்தியோகத்தர், டயலொக் நிறுவனம் திருக்கோணமலை)
தோற்றம்: 14 நவம்பர் 1974 - மறைவு: 07 நவம்பர் 2026
திருகோணமலை - சல்லி, 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வீரநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நடராசா மதிவண்ணன் அவர்கள் 07-11-2026 சனிக்கிழலை அன்று இறைவதை சேர்த்தனர்.
அன்னார், சுப்ரமணியம் நடராசா- தனட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், J.M. டேவிட் - விக்டோரியா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நிமாலினி அவர்களின் அருமைக் கணவரும்,
பிரவீன், ராம், மெனான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரதாபன், ரூபநந்தினி, குமுதமலர், உஷாநந்தினி, ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
வசந்தகுமாரி, வள்ளுவர், ஜெகன், சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வசிகரன், பிரசாத், கிருவரிகா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
அனிதா, லதா, தர்ஷினி, கிருபாகரன், தனுஜன், மதுமிதா ஆகியோரின் அன்பு மாமாவும்
ஜோய், நரோன், சனா, அஞ்சனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜீனுகா, சோபிதா, கபில்ராஜ் ஆகியோரின் சகோதரரும்,
எல்வின், நிஷ்வின் ஆகியோரின் மாமாவும்,
லேனின், லியோன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-11-2026 திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருக்கோணமலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
முகவரி
இல- 356/2, ஏகாம்யரம் விதி,
வீரநகர், திருகோணமலை.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 75 917 3287
+94 75 414 5176
www.tamilthakaval.org
