Mr. Nadarasa Mohanaguru
Date of Birth: 01 July 1949 - Deceased: 18 February 2026
யாழ். வல்வெட்டித்துறை பிலாவடியைப் பிறப்பிடமாகவும், ஊரிக்காடு மற்றும் இந்தியா - திருச்சி குமரன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா மோகனகுரு அவர்கள் 18-02-2026 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா - யோகாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் - நவமணி அம்மா (குண்டுமணி) தம்பதியினரின் அன்பான மருமகனும்,
ஜெயலஷ்மி (ராணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரதீப் (கனடா), பிரகாஷ் (இந்தியா), தாட்சாயினி (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சரண்யா, அன்னபூரணி, கோகுலவரதன் ஆகியோரின் மாமனாரும்,
மனோன்மணி, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, ஐயாத்துரை மற்றும் சீதாலட்சுமி, பழனிவேல், காலஞ்சென்றவர்களான சண்முகராஜா, இந்திரகுமார் மற்றும் சக்திவேல், சுந்தரலிங்கம், உருத்திரகுமார், மகேந்திரன் ஆகியோரின் அருமைச் சகோதரனும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம், இராமச்சந்திரன், கமலாதேவி, பரமேஸ்வரி, யோகராணி, சிவஈஸ்வரி அம்மா, ராமச்சந்திரன், கலாதேவி, ஜெயச்சந்திரன், விஜயலட்சுமி, ரவிச்சந்திரன், திலகவதனா, கிருபாலக்ஷ்மி, செல்வராணி, சரோஜா, குமுதாலட்சுமி, ரஜினி, ராஜ், ஜெயந்தி, இந்துமதி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற அருமைச்செல்வம், இளையபெருமாள் ஆகியோரின் சகலனும்,
ஆதிரன், கோபிகா ஶ்ரீ, யுகதீரன் ஆகியேராின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருச்சி ஓயாமரி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முகவரி:-
No-14/2, 14th Cross, Kumaran Nagar,
Tiruchirappalli - 620017,
India.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
