Mr. Nadarasa Nagarajah
Date of Birth: 21 September 1947 - Deceased: 18 December 2024
யாழ். பத்திரகாளி கோயிலடி வண்ணார் பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா நாகராசா அவர்கள் 25-12-2024 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா - நாகம்மா தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான தம்பு - பொன்னி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-12-2024 வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
பத்திரகாளி கோயிலடி,
வண்ணார் பண்ணை, யாழ்ப்பாணம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
