திருமதி. நல்லம்மா நடராசா
தோற்றம்: 09 மார்ச் 1922 - மறைவு: 17 மார்ச் 2021
யாழ் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நடராசா நல்லம்மா அவர்கள் 17-03-2022ம திகதி புதன்கிழமை அன்று இயற்கை எய்தி விட்டார் என்பதை வேதனையுடன் அறியத் தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகநாதி செல்லாச்சி அவர்களின் மகளும் ,
நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மணிமேகலை, சறோஜினிதேவி, மங்கையர்க்கரசி மற்றும் மனோன்மணி (இலங்கை), பாக்கியநாதன் (பிரான்ஸ்), தனராணி (அச்சி, பிரான்ஸ்), ரகுநாதன் (கனடா) ஆகியோரின் அன்பு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், தியாகராஜா, ஆறுமுகம்,மற்றும் செல்வமகள், தங்கராஜா கருணாவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
With deep sorrow we hereby inform that Mrs. Nallammah Nadarajah, who was born and lived in Thirunelvely, Jaffna, passed away peacefully and was embraced by God on Thursday, 17 March 2022.
She is the beloved daughter of the late Naganathi and Sellatchi.
Beloved wife of Nadarjah.
Ever loving mother of the late Manimekalai, Sarojinidevi and Mangayarkarasi, and also of Manonmani (Sri Lanka), Packiyanathan (France), Thanarani (Atchi- France) and Ragunathan (Canada).
Loving mother in law of the late Thillainathan, Thiyagarajah and Arumugam, and also of Selvamagal, Thangarajah and Karunavathy.
Affectionate grandmother of Ganesh, Sumathy, Janan, Ayngaran, Sharmini, Thirunavukarasu, Kethini, Pankajan, Brinthayini, Sharmila, Santhiya, Senthuran and Jonathan.
Dearly loving great grandmother of Gajan, Adchayan, Larushan, Durga, Harisha, Mathesh, Gajith, Samantha, Vaishna, Anjana, Keerthana, Dylan, Lakshika, Ashwini and Akshara.
Her funeral details will be provided later.
We respectfully request all acquaintances, relatives and friends to kindly accept this intimation.
Information provided by: The Family, Children.
www.tamilthakaval.org
