திரு. நடராசா பொன்ராசா
மறைவு: 01 நவம்பர் 2025
யாழ்.காரைநகர் மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா பொன்ராசா அவர்கள் 08-11-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா - கோமளம் (சிங்கப்பூர் பெஞ்சனியர்) தம்பதியினரின் அன்பு மகனும்,
குலமணி அவர்களின் அன்புக் கணவரும்,
மிதிலா, மிலானி, மயூரி ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
செல்வராசா, இராசமலர் (ஆச்சி), கனகராசா, ஜீவராசா (ஆசை-கனடா), மகாராசா, தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
