Mrs. Nadarasa Poomagal
(ஓய்வுபெற்ற ஆசிரியை)
Deceased: 30 March 2026
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூமகள் நடராஜா அவர்கள் 30-03-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சேனாதிராஜா - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமசாமிப்பிள்ளை - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா (KRN) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற ஸ்கந்தராஜா (சிறி-கொழும்பு), சாந்தினி (இங்கிலாந்து), ராகினி (இங்கிலாந்து), வரதராஜா (அமெரிக்கா), மாலினி (இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தேன்மொழி (பபா-கொழும்பு), இராஜகுலசிங்கம் (இங்கிலாந்து), ஜெயசீலன் (இங்கிலாந்து), சுகந்தி (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தங்கம் மற்றும் லட்சுமி, மீனாட்சி, நாகம்மா, சொர்ணம்மா, காலஞ்சென்றவர்களான இராமநாதன், பொன்னம்பலம் மற்றும் ஜானகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரேஸ்வரி, தியாகராஜா, செல்வராஜா மற்றும் இரத்தினராஜா, காலஞ்சென்ற பரமேஸ்வரி, இராஜேஸ்வரி (மணியாள்), காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி (கிச்சுமணி), பரமேஸ்வரி (அத்தாச்சி), சிவபாதம், தியாகராஜா, சின்னத்தம்பி, சந்திரன் மற்றும் மகேஸ்வரநாதன், சந்திரலீலா, செல்வராணி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரசாத், பிரியா, பிருத்துவி, ரமணன், ரம்யா, ராகுல், ரஜீவன், பிரதீபன், ஜனனி, சந்தியா, ரீனா, அவனிஷ், ஆருஷ், நீற்ரி, நிஷ், அனிட்டா, செந்தூரன், லாயினி, மித்ரா, அபிஷேக், ரொமில் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
டிலன், தேவ், அஷ்வின், அஞ்சலி, ரயான், ரெயா, ஏய்வா, வேய்ரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-04-2026 சனிக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, நண்பகல் 12.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
