திருமதி. நடராசா சாரதாதேவி
தோற்றம்: 06 ஆகஸ்ட் 1960 - மறைவு: 01 அக்டோபர் 2025
மட்டக்களப்பு - சித்தாண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா சாரதாதேவி அவர்கள் 01-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான டேவிட் - செல்லம்மா தம்பதயினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தப்போடி - சிவசுந்தரம் தம்பதியினரின் மருமகளும்,
நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
தேவரஞ்சன் (கனடா), தேவரஜனி (அபிவிருத்தி உத்தியோகத்தர்), விஜிதா (போதன ஆசிரியை - VTA), சதீஸ் கண்ணா (போதன ஆசிரியர் - VTA ), புவிராஜ் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சந்திராவதி அவர்களின் அன்புச் சகோதரியும்,
கனகசூரியம் அவர்களின் மைத்துனியும்,
சசிகலா, முரளிதரராஜன், ஷபேஸ்காந்த், ரேணுகா, அபிலாஜினி ஆகியோரின் மாமியும்,
கோசானி, நிருசனா, சபித்தனன், மதுரக்ஷி ஆகியோரின் அம்மம்மாவும்,
கிறிசாணிக்கா, சயந்தவி, நிகாஷ்மிகன், தரணிக்கா, சப்தநிசா, பிரதீக்ஷா, கபிக்ஷா ஆகியோரின் அப்பம்மாவும்,
சூரியப்பிரசாத், கோகிலசாந்தி, சுதர்சன், டினுசியா, ஹம்சாயினி, லெக்சாயினி ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் சித்தாண்டி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
