(14-01-2026 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் SL Time)

Mrs. Nadarasa Sathiyabama

Nadarasa Sathiyabama

Deceased: 12 January 2026

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம் ஆனந்தபுரத்தை வசிப்பிடமாகவும், அண்ணா வீதி, தோணிக்கல், வவுனியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா சத்தியபாமா அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தியுள்ளார்.

அன்னார், சுகன்ஜா (சோபா), நிறோஜன் (இலண்டன், நிவிதன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயரும்,

பிரதீப் (கனடா), தர்மப்பிரியா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார் .

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 14-01-2026 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது தற்போதைய வசிப்பிடமான அண்ணா வீதி, தோணிக்கல் வவுனியாவில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"I miss you AUNTY"
- Geetha (, 14/01/2026 09:34)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/01/2026 00:00)