திரு. ஸ்தபதி நடராசா சற்குருநாதன்(குரு)

(திருநெல்வேலி திர்ஷிகா கலைக் கூடத்தின் நிறுவனர்)

ஸ்தபதி நடராசா சற்குருநாதன்(குரு)

தோற்றம்: 03 ஜூன் 1956 - மறைவு: 30 அக்டோபர் 2025

யாழ். திருநெல்வேலி பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஸ்தபதி நடராசா சற்குருநாதன் ஆச்சாரியார் 30-10-2025 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா - செல்லம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,

திர்ஷிகா, சரண்யா (பின்லாந்து), வர்க்கீசன், விதுர்சன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

கருண்ராஜ் (தொழில்நுட்ப  உத்தியோகத்தர்), நிஷாந்தன் (பின்லாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புவனேஸ்வரி (ஆனந்தி), சுந்தரமூர்த்தி (மூர்த்தி), சந்திராதேவி (கிளி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுப்பிரமணியம், காலஞ்சென்ற சண்முகராஜா, செந்தில்வதனி (வதனா), காலஞ்சென்ற கனகராஜா (ராஜி ஆட்ஸ்), கேதீஸ்வரன் (சின்னமணி), சரோஜினிதேவி, ஜெயசீலன், மகாலெட்சுமி,   மங்களேஸ்வரி, நித்தியானந்தன் (சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

புஸ்பராணி, தெய்வநாயகி, பாலேந்திரன், காலஞ்சென்ற சூரியகுமார், சத்தியஸ்ரீ (ஸ்ரீ மங்களா சிற்பாலயம்), அருட்செல்வி (ஆசிரியை - யாழ். திருக்கடும்ப கன்னியர்மடம் தே.ப) ஆகியோரின் அன்புச் சகலனும்,

லோசன், அபிநயா, அஸ்வின், அட்ஷயன், அஸ்மிதா, துவிஸ்தா, திகழ்யன், மஹதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-11-2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல்  திருநெல்வேலி பாற்பண்ணை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

வர்க்கீசன் (மகன்):- +94 77 808 9782
விதுர்சன் (மகன்):- +94 77 801 0336
நிஷாந்தன் (மருமகன்):- +35 840 026 5282
கருண்ராஜ் (மருமகன்):- +94 77 942 7543

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/11/2025 22:59)