திரு. நடராசா செம்பச்சோதி
மறைவு: 30 ஏப்ரல் 2026
யாழ். காரைநகர் தோப்புக்காட்டைப் பூர்வீகமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா செம்பச்சோதி அவர்கள் 30-04-2026 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா - நாகேஸ்வரியம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், தங்கவடிவேல் - ஞானசவுந்தரியம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
ஜேமலதா அவர்களின் பாசமிகு கணவரும்,
அருட்சோதி, காலஞ்சென்ற சிவசோதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சிவவரதமணி, இதயராணி ஆகியோரின் மைத்துனரும்,
குமாரசூரியர், தங்கரத்தினம், கதிர்ச்செல்வன், சரோஜினிதேவி ஆகியோரின் பாசமிகு உடன் பிறவா சகோதரனும்,
ஸ்ரீறிகாந், பிரேமலதா, தனலதா, சாந்தா, கீதாரமணன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ரூபனா, ருசாந்தினி, சஞ்சய், ரவிக்காந், சரோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தீசன், கோகுலஜீவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுதீன் உடைய பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
துயர் பகிரும் முகவரி:-
20 rue Pablo neurda
93430 villetaneuse
Bat :20 porte :246
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
www.tamilthakaval.org
