Mrs. Nadarasa Selvarani (Vanaja)
Date of Birth: 28 March 1946 - Deceased: 16 April 2026
யாழ்.வடமராட்சி கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், விசுவமடு, மொரட்டுவ சொய்சாபுர தொடர்மாடியை (C -222/1) வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நடராசா செல்வராணி அவர்கள் 18-04-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா-பொன்னம்மா தம்பதியினரின் புதல்வியும்,
காலஞ்சென்ற சபாபதி நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
தரணீதரன் (இலண்டன்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
கஜனி (இலண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,
மைலா, நிர்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மகேந்திரநாதன் இந்திராணி (கனடா), காலஞ்சென்ற செ.கதிர்காமநாதன், கந்தசாமி ஜெயராணி (இலங்கை) ஆகியோரின் சகோதரரியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
தரணிதரன் (மகன்):- +94 76 548 0475 (SL)
+44 794 400 8734 (UK)
www.tamilthakaval.org
