Mr Nadarasa shinerasan
Date of Birth: 11 September 1957 - Deceased: 24 April 2026
யாழ் சரவனை கிழக்கு வேலனையைப் பிறப்பிடமாகவும், இல 228 நாவலர் வீதி, பண்டாரிக்குளம் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு நடராசா சைன்ராசன்(ராசன்) அவர்கள் 24-04-2026ம் திகதி வெள்ளிக்கிழமைஇறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்செனறவர்களான நடராசா சரஸ்வதி தம்பதியரின் பாசமிகு மகனும்,
காலஞ்செனறவர்களான திருநாவுக்கரசு பூமணி தம்பதியரின் அன்பு மருமகனும்,
ரதிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற வில்வரத்தின அம்பாள் மற்றும் விஊயலட்சுமி, சிவபாலசுந்தரம், காலஞ்சென்ற கமலாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
தர்சினி(கனடா), கஜேந்திரன்(பிரான்ஸ்), சர்மினி(வவுனியா), பிருந்தா(லண்டன்), பிரதீபன் (வவுனியா), சிந்துஜா ஆகியோரின் அருமைத் தந்தையும்,
ராஜ்குமார்(கனடா), அனித்தா(பிரான்ஸ்), புவிகரன்(வவுனியா), தவக்குமார்(லண்டன்),
சஜந்தினி(வவுனியா), மனோஜ்பிரசாத்(வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
தீபன் மகன்:077 592 3499
புவிகரன் மருமகன்:077 439 4210
www.tamilthakaval.org
