Mr. Nadarasa Sithmbaranathan

(இளைப்பாறிய மருத்துவ ஆய்வுகூட நுண்கலைஞன்)

Nadarasa Sithmbaranathan

Date of Birth: 12 July 1935 - Deceased: 02 March 2024

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா சிதம்பரநாதன் அவர்கள் 02-03-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், நடராசா - அமிர்தவல்லியம்மா தம்பதியினரின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்ற கதிரவேலு - தங்கமணியம்மா தம்பதியினரின் மதிப்புமிகு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் பிரியமான கணவரும்,

காலஞ்சென்ற தையல்நாயகி, சிதம்பரநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சுகந்தினி, முகுந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நரேஸ்குமார், லாவண்யா ஆகியோரின் மதிப்பிற்குரிய மாமனாரும்,

அபிராமி, ஆர்த்திகா, பிருந்தன், பிரணவன் ஆகியோரின் ஆசைப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை, இரத்தினவடிவேல் மற்றும் ஞானசம்பந்தபிள்ளை, ஞானேஸ்வரி, மங்கையற்கரசி, குமரேசர், சரவணப்பெருமாள், சவுந்தரி ஆகியோரின் மதிப்புமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான ருத்திரசிகாமணி, ஐயகணேசன் மற்றும் பத்மாவதி, யோகசந்திரன், லக்ஸ்மி, ஞானாம்பிகை ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada இல் அமைந்துள்ள St John's Dixie Cemetery & Crematorium 06-03-2024 புதன்கிழமை 5.00 PM - 9.00 PM வரை வைக்கப்பட்டு. 07-03-2024 10.30AM - 12.30Pவரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று, தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/03/2024 05:00)