திருமதி. நடராசா சவுந்தரம்மா

நடராசா சவுந்தரம்மா

தோற்றம்: 04 ஏப்ரல் 1944 - மறைவு: 17 நவம்பர் 2026

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இராமநாதபுரம் கிளிநொச்சி, பெரியதம்பனை, வவுனியா மற்றும் கனடாவின் Oshawa ஆகிய இடங்களை வசிப்பிடங்களாகவும் கொண்டிருந்த திருமதி. நடராசா சவுந்தரம்மா அவர்கள் 17-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

நடராசா அவர்களின் பாசமிகு துணைவியும்,

காலஞ்சென்ற நடனசுபாசினி, மாவீரர் “குணா” இராசசுபேந்திரன் (ஈசன் - மாவீரர் துயிலுமில்லம், கனகபுரம், கிளிநொச்சி), இராசகுலேந்திரன் (நேசன் - கனடா), காலஞ்சென்ற ராஜி, இராசஜெஜேயந்திரன் (தீசன் - அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தர்ஷினி அவர்களின் பாசமிகு மாமியாரும்,

கண்ணம்மா (ஓய்வுநிலை ஆசிரியை - இராமநாதபுரம் மகாவித்தியாலயம்), தனிநாயகம் (ஓய்வுநிலை அதிபர் - இராமநாதபுரம் மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற பேரம்பலம் (வேப்பங்குளம், வவுனியா), தணிகாசலம் (கனடா), இராஜேஸ்வரி (இராமநாதபுரம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், சரஸ்வதி அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

பவிஷா, லவிஷன், கபிஷன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-11-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 23-11-2026 திங்கட்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடரந்து இறுதிக்கிரியை நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

நடராசா (கணவர்):- +1 647 278 3160
நேசன் (மகன்):- +1 647 298 0037
தீசன் (மகன்):- +1 813 842 9171
தர்ஷினி (மருமகள்):- +1 647 713 6637

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/11/2026 00:00)