Mr. Nadarasa Sutharson

(Attorney at Law)

Nadarasa Sutharson

Date of Birth: 05 August 1975 - Deceased: 02 April 2025

முல்லைதீவு - உண்ணாப்பிலவை பிறப்பிடமாகவும், கணுக்கேணி மேற்கு முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா சுதர்சன் அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்  காலஞ்சென்ற நடராசா - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற நாகேந்திரம் (ரெத்தி) - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

நிசாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

விகாஸ் (உயிரியல் விஞ்ஞானப்பிரிவு மாணவன் வித்தியானந்தா கல்லூரி) அவர்களின் பாசமிகு தந்தையும்,

வாகீசன் (கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் - முல்லைத்தீவு), தாரணி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

ஜெயதேவி செல்வக்குமார்,  பிரபாகரன் விஜிலதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-04-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் கணுக்கேணி மேற்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் புகழுடல் மாவடிப்பிலவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"My condolences."
- Ramachandran pasker (Canada, 04/04/2025 14:26)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/04/2025 01:59)