Mrs. Nadarasa Vijayalauxmy
Deceased: 25 April 2026
யாழ். தோப்புக்காடு காரைநகரைப் பிறப்பிடமாகவும், முதலாம் வட்டாரம் நேசன் குடியிருப்பு, புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா விஜயலட்சுமி அவர்கள் 25-04-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம் - நாகம்மா, ராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லன் - தேவி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற உதயகுமாரி, கதிரவநாதன் (பிரான்ஸ்), பேரின்பநாதன் (அப்பன்), ரகுநாதன் (பிரான்ஸ, காலஞ்சென்றவர்களான சுரேஷ்நாதன், தவராணி மற்றும் லலிதா, வசந்தா ஆகியோரின் அன்பு சகோதரியும்,
தங்கம் (பிரான்ஸ்), பிரபாவதி (பவானி), வதனா (பிரான்ஸ்), கலைச்செல்வன், மரியதாஸ், விஜயதரன் (மொனிஷா அலுமினியம் பிட்டிங்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
