Mrs. Nadarasalingham Vijayambal
(யாழ். பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியின் முன்னாள் வலைப்பந்தாட்ட வீராங்கனை)
Date of Birth: 17 February 1946 - Deceased: 31 August 2026
யாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நடராசலிங்கம் விஜயாம்பாள் அவர்கள் 31-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கராசா - அன்னலட்சமி தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்ற நொத்தாரிசு இராமலிங்கம் - செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
நடராசலிங்கம் (மானிப்பாய் ப.நோ.கூ.ச கிராமிய வங்கி ஓய்வுபெற்ற முகாமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், பூலோகநாசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற குகதாசன், சந்திரலீனா, சிவகுமார் ஆகியோரின் ஒன்று விட்ட சகோதரியும்,
யாமளா (வவுனியா), விஜயமாலா (அமெரிக்கா), லோகலிங்கன் (மதுவரி பரிசோதகர் சாவகச்சேரி - வரணி), இராமநந்தகனி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சற்குணலிங்கம், கேதீஸ்வர பாஸ்கரன் (அமெரிக்கா), சர்மிலா (ஆசிரியை - யாழ். அருணோதயக் கல்லூரி, அளவெட்டி), கஜமுகன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வேணுஜா, நிரஞ்சன், டிலக்சன், கயூரிகா, விதுசன், பூஜன், டினுஷா, ரஷிகா, அபர்ணாலிங்கன், அஜிபலிங்கன், ஆருஜன், அபீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆதிளியின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-09-2026 வியாழக்கிழமை அன்று காலை 7.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உற வினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 607 5284
+94 77 167 8844
www.tamilthakaval.org
