திரு. நடராசபிள்ளை வசீகரன்
தோற்றம்: 01 மார்ச் 1973 -
மறைவு: 04 ஏப்ரல் 2022
முல்லைத்தீவு கணுக்கேணி முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசபிள்ளை வசீகரன் அவர்கள் 04-04-2022 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா நடராசபிள்ளை, ராசம்மா நடராசபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
அப்பாக்குட்டி ஆனந்தம், காலஞ்சென்ற ராசம்மா ஆனந்தம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சிவமணி (மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
துகிரி, சானாவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரபாகரன், சித்ரா, உதயகரன் (அவுஸ்திரேலியா), கருணாகரன், அனுரா, திபாகரன் (கனடா), மீரா (இலங்கை), காலஞ்சென்ற மதுரா (லண்டன்), தசரதன் (மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விக்னேஸ்வரன், காந்தன், கெங்காதரன், பாஸ்கரன், இதயன், வாமதேவன் (இலங்கை), யோகா (லண்டன்), இராசரத்தினம், இந்துமதி, சுதா (அவுஸ்திரேலியா), ஸ்ரீஸ்கந்ததராசா, தாட்சயினி (கனடா), அரவிந்தன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மங்களேஸ்வரி, கோகிலா, றஜனி, வாசுகி (இலங்கை), பாபு (லண்டன்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 09 April 2022 5:00 PM - 9:00 PM
Sunday, 10 April 2022 8:00 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday, 10 April 2022 8:30 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, 10 April 2022 10:30 AM
Highland Hills Funeral Home & Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
Mr. Nadarasapillai Vaseekaran, who was born in Kanukerni, Mulliyawalai, Mullaithivu and lived in Brampton, Canada passed away peacefully in Canada, and was embraced by God on Monday, 04 April 2022.
He is the beloved son of the late Ponniah Nadarasapillai and Rasammmh Nadarasapillai.
Loving son in law of Appakuddy Anantham and the late Rasammah Anantham.
Beloved husband of Sivamani (Malar).
Ever loving father of Thugiri and Sanavi.
Kind and loving brother of Prabaharan, Chithra, Uthayaharan (Australia), Karunaharan, Anura, Thipaharan (Canada), Meera (Sri Lanka), Mathura (deceased) (London) and Thasarathan (Malaysia).
Loving brother in law of Vigneswaran, Kanthan, Gengatharan, Baskaran, Ithayan, Vamadevan (Sri Lanka), Yoga (London), Rajaratnam, Inthumathi, Sutha (Australia), Sriskandarajah, Thadchayini (Canada) and Aravinthan (London).
Loving cousin brother of Mangaleswary, Kokila, Rajani, Vasuki (Sri Lanka) and Babu (London).
We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.
Information provided by:- The Family
www.tamilthakaval.org