திரு. நதீபன் குபேந்திரராஜா
தோற்றம்: 21 நவம்பர் 1979 - மறைவு: 26 டிசம்பர் 2023
யூனியன் கல்லூரி பழைய மாணவனும், யூனியன் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்க முன்னாள் நிர்வாகசபை உறுப்பினருமான நதீபன் குபேந்திரராஜா தனது 44 ஆவது வயதில் இன்று செவ்வாய்க்கிழமை (26-12-2023) இறைவனடி சேர்ந்தார்.
யாழ். தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும், பிக்கரிங் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னார், தெல்லிப்பழையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. குபேந்திரராஜா திருமதி. சறொஜினிதேவி குபேந்திரராஜா அவர்களின் பாசமிகு மகனும்,
வேம்பாவின் அன்புக் கணவரும்,
யூனியன் கல்லூரி பழைய மாணவிகளான றஜித்தா நகுலன் ( 87 O/L 90 A/L - Switzerland), சகவகுப்புத்தோழி சுஜித்தா மதியழகன் (89 O/L 92 A/L - UK), விஜித்தா லிங்கராஜா ( 91 O/L 94 A/L - UK) ஆகியோரரின் பசமிகு தம்பியுமாவார்.
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு:-
Tuesday, 02 January, 2024 5:00 PM - 9:00 PM
Wednesday, 03 January, 2024 11:00 AM - 1:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1
கிரியை:-
Wednesday, 03 January, 2024 1:00 PM - 3:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1
தகனம்:-
Wednesday, 03 January, 2024 3:00 PM - 4:00 PM
Highland Hills Crematorium,
12492 Woodbine Avenue,
Gormley, Ontario, L0H 1G0,
Canada
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— with Rajitha Nahulan and
4 others
.
www.tamilthakaval.org
"ஆறாத் துயரில் இருக்கும் குடும்பத்தாருக்கு
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்"
- Paramanayaky praisoodi (Switerland, 29/12/2023 04:03)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2023 00:19)
