Mr. Nadesa Iyya Ganesakkurukkal
Deceased: 04 September 2026
யாழ். அளவெட்டி குருக்கள் கிணற்றடியைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணி மற்றும் கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நடேச ஐயா கணேசக்குருக்கள் 04-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இரவு சிவபதம் அடைந்தார்.
அன்னார், இராஜ ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஶ்ரீதரசர்மா, நீலாயதாட்சி ஆகியோாின் அன்புத் தந்தையும்,
பவானியின் அன்பு மாமனாரும்,
சுதா்சனன், கோபிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 177 2615
+94 70 314 6543
www.tamilthakaval.org
