திருமதி. நடேசலிங்கம் பரமேஸ்வரி

நடேசலிங்கம் பரமேஸ்வரி

தோற்றம்: 17 நவம்பர் 1957 - மறைவு: 23 மார்ச் 2025

யாழ். காரைநகர் களபூமி விளானைப் பிறப்பிடமாகவும், திக்கரை, வண்ணார்பண்ணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடேசலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

நடேசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயக்குமார் (முகமையாளர் - SVM Pvt. Ltd- கொழும்பு), திருமகள் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அருட்செல்வம் (இலண்டன்), தனுஜா (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தன்சி, குருதாஸ், குருராம், சஸ்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தர்மபாலன், விஜயரட்ணம், சத்தியலிங்கம், கணேசலிங்கம், காலஞ்சென்ற கனகாம்பிகை, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்திராணி, அம்பிகைபாகன், காலஞ்சென்றவர்களான தியாகலிங்கம், யோகராணி மற்றும் இரத்தினபூபதி, இராஜேஸ்வரி, செல்வராணி, வசந்தகுமாரி, நல்லலிங்கம், மகேந்திராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

முகவரி:-

இல- 22, பிரப்பன்குளம் லேன்,

வண்ணார்பண்ணை,

யாழ்ப்பாணம்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/03/2025 04:00)