Mr. Nadesan Ayyasamy

Nadesan Ayyasamy

Date of Birth: 28 May 1962 - Deceased: 23 March 2025

புசல்லாவ - கட்டுகிதுலை ஹெல்பொட மத்திய பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட திரு. நடேசன் ஐயாசாமி அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் புசல்லாவ தகனசாலையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/03/2025 04:00)