Mrs. Nadesan Saraswathy
Deceased: 26 April 2026
இந்தியா - திருச்சி மாவட்டம் காவேரிப்பட்டி கிராமம் எதுமலுடையான் கோத்திரத்தை சேர்ந்தவரான திருமதி. நடேசபிள்ளை சரஸ்வதி அவர்கள் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம்பிள்ளை-பச்சையம்மாள் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம்பிள்ளை-மாரியாயி ஆகியோரின் மருமகளும்,
காலஞ்சென்ற நடேசபிள்ளையின் மனைவியும்,
தெய்வானை (தேவகி), நித்தியானந்தா, மனோரஞ்சனி, தர்மேந்தரா ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற சிவகுருநாதன், சிவங்கரி, சுந்தர மோகன், சசிகலா (ஆசிரியர் ஆலோசகர் கொழும்பு கல்வி வலயம்) ஆகியோரின் மாமியாரும்,
யசிகாந்த், சங்கீதா, வினுஷன், பவிசன்யா ஆகியோரின் அம்மம்மாவும்,
பிரதீபா, பிரவீன் ஆகியோரின் அப்பம்மாவும்,
ஆதிரா, யக்சிதா, சன்வி, அஸ்விக் ஆகியோரின் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான ராமசாமிபிள்ளை, கணபதிபிள்ளை, செல்லம்மாள், அகிலாண்டம், ராஜேஸ்வரி, கமலம் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஹரிஹரபுத்தின் - ஆச்சியம்மாள், காலஞ்சென்ற சண்முகநாதன் - மகேந்திராதேவி, காலஞ்சென்ற சிவபிரகாசம் - சுபத்திராதேவி, காலஞ்சென்றவர்களான ராஜா - நாகரத்தினம் ஆகியோரின் சம்பந்தியும்,
காலஞ்சென்றவர்களான நல்லத்தம்பி பிள்ளை, துரைசாமிபிள்ளை, பெரியசாமிபிள்ளை, சதாசிவம்பிள்ளை, செல்லம்மாள் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-04-2026 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் வத்தளை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 29-04-2026 புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் திருவுடல் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
இத்தியானந்தா:- +94 77 767 4598
தர்மேந்தரா:- +94 77 347 2587
www.tamilthakaval.org
