Mrs Nadesan Sothyledchumy
Deceased: 26 November 2019
மலேசியாவை பிறப்பிடமாகவும் சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நடேசன் சோதிலட்சுமி நேற்று (26.1.2019) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் - காலஞ்சென்ற நமசிவாயம் மற்றும் அன்னலட்சுமி தம்பதியரின் மகளும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் திருப்பதி தம்பதியரின் மருமகளும்,
காலஞ்சென்ற நடேசன் (ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மாலினி (ஜேர்மனி), காலஞ்சென்ற ரஞ்சினி மற்றும் சிவான், ரோகிணி (கனடா), சுகந்தினி (டென்மார்க்), லட்சுமணசீலன் (கனடா), சோமஸ்கந்தா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயும்,
குணரட்ணம் (ஜேர்மனி), சுந்தரலிங்கம் (பிரான்ஸ்), மிருணாளினி, வெற்றிவேல் (கனடா), அருணகிரிநாதன் (டென்மார்க்), சாந்தநாயகி (கனடா), பிறேமினி (ஜேர்மனி) ஆகியோரின் மாமியும்,
காலஞ்சென்றவர்களான சிவநேசன், கனகசிங்கம், தனலட்சுமி, ராஜசிங்கம், சீதாலட்சுமி, துரைசிங்கம், குணசிங்கம் மற்றும் விஜயலட்சுமி (UK), சுகிர்தலட்சுமி (கொழும்பு), குமாரசிங்கம் (ஆஸ்திரேலியா), கனகலட்சுமி, அமரசிங்கம் (UK) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரொஸான், ரமேஸ், நிரேஷ், கீர்த்திகா, தாமரா, சரணியன், சாலினி, டினேஸ், கிஷோத், துஸ்யந்தன், அரவிந்தன், சோபிகா, டர்சிகா, ஆர்த்திகா, எரிக், யதுகுலன், மீரா, சுராஜ், ஜெசிக்கா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
ஜீவன், ஹைய், காஷ்மேரா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (27.11.2019) புதன்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
கல்வளை, சண்டிலிப்பாய்.
தகவல்:-
ந.சிவாஜி (மகன்)
+94 21 224 0631,+94 77 007 2446
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2019 04:52)
