Mr. Nadesanpillai Velayuthampillai
(ESSES Pharmacy முன்னாள் பங்காளர், இந்நாள் Wellawatta Pharmacy)
Date of Birth: 15 July 1935 - Deceased: 05 May 2024
இந்தியா திருச்சி மாவட்டம் இனாம் கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. நடேசன்பிள்ளை வேலாயுதம்பிள்ளை அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடேசன்பிள்ளை-பாப்பாத்தி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நடேசபிள்ளை- பாப்பம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பழனியம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பாப்பாத்தி அம்மாள், செல்லம்மாள், சண்முகம்பிள்ளை ஆகியோரின் சகோதரரும்,
சிவகாமி (இந்தியா), ரவீந்திரன் (Wellawatta Pharmacy), ராகவன் (Sterling Enterprises), தேவராஜன் (Alpine Air Condition-Wellawatta) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
காலஞ்சென்ற கலைச்செல்வன், ஜெயந்தி, கீர்த்திகா, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விதுஷா, பிரகாஷ், ஆதர்ஷன் (அவுஸ்திரேலியா), யஸ்வந்தன், லக்ஷிதா, ஶ்ரீ திவேஸ், கனிஸ்யா, வருணவி, ாித்விகன் ஆகியோரின் தாத்தாவும்,
மேதன்ஸ், கியாரா ஆகியோரின் பாசமிகு கொள்ளுத் தாத்தாவுமாவார்.
அன்னாரின் புகழுடல் 06-05-2024 திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, மாலை 5.00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
