Mr. Nadesapillai Devaraj

Nadesapillai Devaraj

Date of Birth: 15 March 1962 - Deceased: 22 September 2024

இந்தியா-திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி, திரு. நடேசபிள்ளை தேவராஜ் அவர்கள் 22-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 6.10 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கம்பளை நடேசபிள்ளை-கமலம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான அலவத்துகொட பழனியாண்டி-தனலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,

சகானா, யுகேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேஸ்வரி, ராஜேந்திரன், செல்வராஜ் (Omega Traders), காலஞ்சென்றவர்களான புஷ்பராஜ், வளர்மதி ஆகியேராின் அன்புச் சகோதரரும்,

துரைராஜ் (Oskar Traders) அவர்களின் மைத்துனரும்,

கல்யாணி, ராணி, கௌரி ஆகியோரின் கொழுந்தனாரும்,

சசிதரன், தனுசிகா ஆகியோரின் மாமனாரும்,

சுதிக்ஸ், சுருவிதா ஆகியோரின் தாத்தாவும்,

பிரத்யும் இன் பாட்டனாரும்,

M.P.சிவலிங்கம் (Raduzia Stationary), S.P.ஜெயசுந்தரன் (Lanka Steel Center) ஆகியோரின் மாப்பிள்ளையும்,

கண்டி அம்பிடிய சிவலிங்கம்-மாரியாய், மாத்தளை சதாசிவம்-ரமணி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 22-09-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி முதல் அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 23-09-2024 திங்கட்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

முகவரி:-

No-33/1, Clifford Place, Bambalapitiya.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/09/2024 04:00)