Mr Nadesaratnam Kandiah

(ஆசிரியர்,நைஜீரியா)

Nadesaratnam Kandiah

Date of Birth: 15 June 1951 - Deceased: 13 August 2019

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடேசரட்ணம் கந்தையா அவர்கள் 13-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்ளான திரு. திருமதி விசுவநாதன் கந்தையா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
சிவபாக்கியம்(இலங்கை), சண்முகரட்ணம்(லண்டன்), நேசமணி(இலங்கை), கணேசரட்ணம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ரஜி, காலஞ்சென்ற சண்முகரட்ணம் மற்றும் வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
ஷாமினி, சுபாசன், துவாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
தேவ்ஜனன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:
பார்வைக்குWednesday, 21 Aug 2019 10:00 AM - 10:30 AM
Blair-Mazzarella Funeral Home
723 Coney Island Ave, Brooklyn, NY 11218, USA
Wednesday, 21 Aug 2019 10:30 AM - 12:00 PM
Blair-Mazzarella Funeral Home
723 Coney Island Ave, Brooklyn, NY 11218, USA
 
தொடர்புகளுக்கு:
சண்முகரட்ணம் - சகோதரர் +44 208 640 6119   நேசமணி - சகோதரர் +94112 68 3080 கணேசரட்ணம் - சகோதரர் +45 6463 8276

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)