Mr. Nadespillai Periyasamy

(Owner - Renukas Hardware, Hatton)

Nadespillai Periyasamy

Deceased: 20 May 2024

இந்தியா-திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி கிராமம், ஹட்டன் கொட்டகலையைச் சேர்ந்த திரு. நடேசபிள்ளை பெரியசாமி அவர்கள் 20-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடேசபிள்ளை - காமாட்சியம்மாள் தம்பதியினரின் புதல்வரும்,

குருதெனிய காலஞ்சென்ற மருதப்பிள்ளை-பாப்பாத்தியம்மாள் தம்பதியினரின் மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சர்வானந், பாரத்கண்ணா, மதுரம்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தங்கராஜ்பிள்ளை, மகேஸ்வரி, செல்லம்மாள், சண்முகம் (ரேணுகாஸ் ஹாட்வெயார்-ஹட்டன்), சீதாலெட்சுமி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் இல-05. நியூரொத்தஸ், ஹட்டன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-05-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக கொட்டகலை கொமர்ஷல் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/05/2024 04:00)