Mrs. Nadesu Thavamalar
Deceased: 25 March 2025
யாழ். வடமராட்சி அல்வாய் வடக்கு விராவோடையைப் பிறப்பிடமாகவும், அரியாலை மத்தி இராஜேஸ்வரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடேசு தவமலர் அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் இறையடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-03-2025 செவ்வாய்கிழமை பிற்பகல் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைகளுக்காக பிற்பகல் 3:00 மணியளவில் புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- கிருபாகரன் (மகன்).
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
