Mr. Nadesu Thivakaran
Deceased: 14 September 2025
யாழ். நெடுந்தீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடேசு திவாகரன் அவர்கள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நடேசு - யோகலெட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகனாரும்,
காலஞ்சென்ற தியாகராசா - ஜமுனாராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வினோஜா அவர்களின் ஆருயிர் கணவரும்,
மயூரன், செந்தூரன், திலீபன், ஜீவிதா ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
காலம்சென்றவர்களான தர்மலிங்கம் - கமலாம்பிகை, விஜயரெத்தினம் - கமலாட்சி தம்பதியினரின் அன்பு பேரனும்,
சுபாஜினி, சிந்துஜா, அஜந்தா, சசிகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தக்ஷ்மி, அகர்வின், தகர்வின் காலஞ்சென்ற செந்தாஜினி, செந்தாருஷன், செந்தாஜிதன், செந்தாரகன், அனநியா, அர்வின் ஆகியோரின் ஆசை சித்தப்பாவும்,
கியாஷன், சாதுரியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-09-2025 புதன்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நெடுந்தீவு கிழக்கு கட்டறான் சல்லி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
