திருமதி நடேசு உமாபதி(மகேஸ்)
மறைவு: 26 ஜூன் 2026
யாழ். ஆவரங்கால் நெல்லியோடை வீதியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட.
அமரர். நடேசு உமாபதி(மகேஸ்) அவர்கள் இன்று 26/06/26 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.
அன்னார். காலஞ்சென்ற சுப்பர் உத்தமி தம்பதியின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற. தம்பு வள்ளியம்மை தம்பதியின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பு வின் அன்பு மனைவியும்,
கணேசலிங்கம்( சுவிஸ்), அகலிகை(இலங்கை), லிங்கேஸ்வரன்(பிரான்ஸ்), அருந்ததி(பிரான்ஸ் ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுரேந்தினி, தர்மலிங்கம், சிவனேஸ்வரி, சிறிக்காந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனுத்தியா, ஆரங்கன், பிரசாத், சாந்தன், கஜீனா, கோகிலன், பவித்திரன், நிலா, நிலவன், எழில், கயல்,சபீரன், கஜித்தன், காவியா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,
கருனி, தருனி, இமயா, எயினி, தியா, கனி ஆகியோரின் பூட்டியும்,
காலஞ்சென்ற வைகுந்தநாதன் , பரஞ்சோதி, மாமணி மற்றும் கமலாம்பிகை, சரஸ்வதி ஆகியோரின் மூத்த சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/06/2026 18:29)
