திருமதி நடேஸ்வரி முத்துக்குமாரசாமி
தோற்றம்: 17 நவம்பர் 1949 - மறைவு: 15 அக்டோபர் 2020
யாழ். சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடேஸ்வரி முத்துக்குமாரசாமி அவர்கள் 15-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை மங்கையக்கரசி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நடராஜா, சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா முத்துக்குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
விக்னேஷ்(சுவிஸ்), முருகதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேசலிங்கம்(ஓய்வுபெற்ற ஆசிரியர் யாழ் அத்தியார் இந்துக் கல்லூரி- நீர்வேலி) அவர்களின் அன்புச் சகோதரியும்,
மயில்வாகனம், சத்தியலோகநாயகி, ஜெகதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரகுவரன், குமரேசன், சிவேந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் காளையன்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
விக்னேஷ் – மகன்
Mobile : +41 76 303 3834
முருகதாஸ் – மகன்
Mobile : +44 747 457 3062
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/10/2020 05:37)
