திரு. நாகைய சிவசூரியம்

(ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை ஆய்வாளர், அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவு (MSD) கொழும்பு)

நாகைய சிவசூரியம்

தோற்றம்: 22 மே 1948 - மறைவு: 23 அக்டோபர் 2026

கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. நாகைய சிவசூரியம் அவர்கள் 23-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகையா - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி - நல்லம்மா தம்பதியினரி அன்பு மருமகனும்,

வேல்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

மிர்துலகுமாரியின் (வழக்கறிஞர், உதவி சட்ட வரைவாளர், சட்ட வரைவாளர் துறை) பாசமிகு தந்தையும்,

ஜெயசங்கரின் (இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் ஊழல் தடுப்பு அதிகாரி) அன்புக்குரிய மாமனாரும்,

அக்ஷனாவின் அன்பான தாத்தாவும்,

அருளாம்பிகை ஸ்டீபன்ஸ், குமாரசூரியன் (கனடா), பாலசூரியம் (ஓய்வு பெற்ற எழுத்துவினைஞர்), காலஞ்சென்ற ராஜசூரியம், ஜெயசூரியம் (ஓய்வு பெற்ற எழுத்துவினைஞர்), ஜெகதாம்பிகை ராமலிங்கம் (ஓய்வுபெற்ற ஆசிரியை), சுகிர்தாம்பிகை ரெட்ணராஜ், காலஞ்சென்ற ஜீவமலர் அருணாசலம், நவசூரியம் (ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி) ஆகியோரின் சகோதரனும்,

சிவஞானசுந்தரம் (ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி), அரசரத்தினம் (ஓய்வு ஆசிரியர்), உமாசுதன் (ஆசிரியர்), சத்தியநாதன், Dr. ஸ்ரீநாத் (பாராளுமன்ற உறுப்பினர்), காலஞ்சென்றவர்களான அரசம்மா, தசநாயகி, ஆனந்தகௌரி மற்றும் சாரதாதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரது இறுதி நிகழுவுகள் 25-10-2026 ஞாயிறு மற்றும் 26-10-2026 திங்கள் ஆகிய திகதிகளில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-10-2026 திங்கட்கிழமை மாலை 4:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

*************

OBITUARY NOTICE

May his soul rest in eternal peace...

LATE. NAGAIYA SIVASOORIYAM

Beloved Husband of Mrs. Velmani Sivasooriyam

Loving Son of Late. Nagaiyah & Late.Ponnamma

Beloved Son in law of Late.Illayathamby & Late.Nallamma

Loving Father of Mrs. Mirthulakumari Jeyasangar (Attorney-at-Law, Assistant Legal Draftsman, Legal Draftsman's Department)

Beloved Father in Law of Mr. Vijayaratnam Jeyasangar (Anti-Corruption Officer, Commission to Investigate Allegations of Bribery or Corruption.)

Loving Grandfather of Miss Akshana Jeyasangar

Loving Brother of Mrs. Arulanambigai Stephans, Mr. Nagaiyah Kumarasooriyan (Canada), Mr. Nagaiyah Balasooriyam (Retired Clerk), Late Mr. Nagaiyah Rajasooriyam, Mr. Nagaiyah Jeyasooriyam (Retired Clerk), Mrs. Jegathambigai Ramalingam (Retired Teacher), Mrs. Suhirathambigai Retnarajah, Late Mrs. Jeevamalar Arunachalam, Mr. Nagaiyah Navasooriyam (Retired Administrative Officer)

Loving Brother-in-Law of Mr. Sivagnanasundram (Ret. Administrative Officer),

Mr. Arasaratnam (Ret. Teacher), Mr. Umasuthan (Teacher), Mr. Sathyanathan, Dr. Srinath (Member of the Parliamentary), Late Arasamma, Late Thasanayagi, Late Ananthagowri and Mrs. Sharathathevi

The remains will lie at Jayaratne Funeral Directors (Pvt) Ltd, Borella, Colombo 08, for paying last respects on 25 and 26 October 2026.and the burial will take place at Kanatte General Cemetery, Borella on 26 October 2026 at 4:00 p.m.

தொடர்புகளுக்கு:

ஜெயசங்கர் (மருமகன்):- +94 77 670 5793

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2026 00:00)